மதசார்பற்ற சோசியலிச காங்கிரஸ் நிகழ்வுகள் & செயல்பாடுகள்
மதசார்பற்ற சோசியலிச காங்கிரஸ் மக்களுடன் இணைந்து செயல்படும் தருணங்கள், பொதுக்கூட்டங்கள், சமூக நல திட்டங்கள் மற்றும் மக்கள் நல போராட்டங்களின் காட்சிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் சமூகப் பொறுப்பையும், மக்களுக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.